November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வீரப்பனார் நினைவுக் கொடிக்கம்பத்தில் சீமான் மரியாதை

வீரப்பனார் நினைவுக் கொடிக்கம்பத்தில் சீமான் மரியாதை

இன்று 19-09-2021 அம்பத்தூர் தொகுதி மேனாம்பேட்டில் வனக்காவலன் வீரப்பனார் நினைவுக்கொடிக்கம்பம், பட்டறைவாக்கத்தில் சமூகநீதிப்போராளி இரட்டைமலை சீனிவாசனார் நினைவுக்கொடிகம்பம் மற்றும் கொரட்டூரில் தமிழ்த்தேசியப்போராளி கடல்தீபன் நினைவுக்கொடிகம்பம் ஆகியவற்றில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் புலிக்கொடியேற்றினார்.

error: Content is protected !!
Open chat