November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நிறுவனங்கள் வழங்கிய கொரோனா நிதியை முதல்வரிடம் அமைச்சர் வழங்கினார் 

நிறுவனங்கள் வழங்கிய கொரோனா நிதியை முதல்வரிடம் அமைச்சர் வழங்கினார் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி நபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் தன்னிடம் அளித்த 22 இலட்சத்து 69 ஆயிரத்து 51 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.

error: Content is protected !!
Open chat