November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு கனிமொழி எம்பி வாழ்த்துகள்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவருக்கு கனிமொழி எம்பி வாழ்த்துகள்

தனது உழைப்பாலும், மன உறுதியாலும், தமிழ் இலக்கியத்தை விருப்பப் படமாகத் தேர்வு செய்து, தமிழிலே தேர்வெழுதி இந்தியக் குடிமைப் பணிக்குத் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கோவையைச் சேர்ந்த ரஞ்சித். அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன். என கனிமொழி எம்பி வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat