November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பேரறிவாளன் சிறை விடுப்பு நீட்டிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பேரறிவாளன் சிறை விடுப்பு நீட்டிக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாளையோடு சிறைவிடுப்பு நிறைவடைகிற செய்தியறிந்தேன்.தம்பியின் உடல்நலனையும், மருத்துவச்சிகிச்சையையும் கருத்தில்கொண்டு அவரது சிறைவிடுப்பை நீட்டிக்கவேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்துகிறார்.

error: Content is protected !!
Open chat