October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மதுரை புதூர் காவல்நிலையத்தில் வாகைசூடவா அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்று நட்டனர்

மதுரை மாவட்டம் புதூர் காவல்நிலையத்தில் வாகைசூடவா அறக்கட்டளையின் சார்பாக
மரக்கன்றுகள் நடப்பட்டது :

 

மதுரை மாவட்டம் புதூர் காவல்நிலையத்தில் 50க்கும் மேற்பட்ட நாட்டு மர கன்றுகள் நடப்பட்டது.மேலும் இந்நிகழ்வில்
காவல் ஆய்வாளர்
துரை பாண்டியன் முன்னிலையில்,
வருமான வரி அதிகாரி மணிகண்டன் மற்றும் உதய சேகர் ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்..மேலும்
வாகை சூட வா அறக்கட்டளையின் நிர்வாகிகள்
கெவதம், சுதர்சன், கிரிதரன்,நந்த கிஷோர், கார்த்திக், முத்து பாண்டி மற்றும் திலகர் ராஜ்  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்..

மதுரை செய்தியாளர் S.பெரியதுரை

error: Content is protected !!
Open chat