October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் துவக்க விழா 

ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி திட்டம் துவக்க விழா 

சென்னை தரமணியில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில், ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி எனும் ஒரு மாபெரும் திட்டத்தை இன்று துவங்கி வைத்தேன். என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!
Open chat