October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மூன்று வயது மழழையின் கொரோனா நிவாரண நிதி

மூன்று வயது மழழையின் கொரோனா நிவாரண நிதி

நேற்று அம்பாசமுத்திரம் செயல் வீரர்கள் கூட்டத்தில், சுரேஷ் – ஆஷா தம்பதியரின் மூன்று வயதே ஆன மழலை S. A சர்வின் ஆதிஷ், தான் உண்டியலில் சேர்த்து வைத்த 4120 ரூபாய் தொகையை, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கிய போது நெகிழ்ந்து போனேன்.

அந்த மழலைக்கும், அவரது பெற்றோர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்துகளும். இந்த நெகிழ்ந்த சம்பவத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கனிமொழி எம்பி.

 

error: Content is protected !!
Open chat