October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார் முதல்வர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (26.9.2021), அயனாவரம், நேரு திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து, தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறித்து கேட்டறிந்தார். உடன் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat