October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் முயற்சியைக் கைவிடவும் – திருமாவளவன் 

மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் முயற்சியைக் கைவிடவும் – திருமாவளவன் 

சென்னை சிட்லபாக்கம்- இராமகிருஷ்ணபுரம் பெரியார்தெரு, ஆனந்தாநகர் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை இடிப்பதாக PWD அறிக்கை கொடுத்துள்ளது. இதனால் பாதிக்கப்படும் மக்களைச் சந்தித்தோம்.

அரசே,அங்கே 50ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களை நடுத்தெருவில் நிறுத்தும் முயற்சியைக் கைவிடவும். என்று தமிழக அரசு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

error: Content is protected !!
Open chat