November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்ட சிறுமியை முதல்வர் நேரில் சந்திப்பு 

அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்ட சிறுமியை முதல்வர் நேரில் சந்திப்பு 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிக் கேட்டு வேண்டுகோள் விடுத்த சேலம் சிறுமி ஜனனியை நேற்று செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறிய நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

 

error: Content is protected !!
Open chat