November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

உழவர் உற்பத்தியாளர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் மானியம் வழங்கினார்

உழவர் உற்பத்தியாளர்களுக்கு சட்ட மன்ற உறுப்பினர் மானியம் வழங்கினார்

கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் உற்பத்தி யாளர்கள் குழுவிற்கு 30 லட்சம் செலவில் மானிய விலையில் சட்ட மன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் வழங்கினார்.

இதில் திமுக ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி ராமலிங்கம் நகர செயலாளர் கணேசமூர்த்தி வேளாண்மை உதவி இயக்குநர் ஆறுமுகம் மற்றும் அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நன்றி

பாவூர் செய்திக்காக
செய்தியாளர் விஜயகுமார்         கடலூர் மாவட்டம்

error: Content is protected !!
Open chat