December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 29.09.2021 (புதன்கிழமை)
1 தக்காளி – 16
2.கத்தரி – (வெள்ளை-30) (கீரி பச்சை -16)
3.வெண்டை – 18
4. புடலை – 16
5.சுரை – 10
6. பீர்க்கு -16
7. பூசணி – 10
8. தடியங்காய்- 10
9.அவரை (நாடு)-20
10. கொத்தவரை – 16
11.பாகல் – ( சிறியது) -25,(பெரியது-20)
12.பச்சைமிளகாய்-24
13. முருங்கை – 26
14.பெரியவெங்காயம்- (பழையது -28) (பெங்களூர் ரகம் புதியது- 26,24) (நாடு-22)
15.சின்னவெங்காயம் -(நாடு-25 ,22) (ஜண்டா ரகம்-25)
16. காராமணி -14
17. கோவக்காய் -24
18. தேங்காய் -35
19. வாழைக்காய் – 20
20.வாழைப்பூ- 10
21. வாழைத்தண்டு- 10
22. வாழைஇலை -10
23. கீரைகள்-10
24. கறிவேப்பிலை-30
25. புதினா-40
26. மல்லி இலை– 30
27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-12) (நாடு-12) (சாலட்குக்கும்பர்-40)
28.இஞ்சி -செவள் -48, வெள்ளை -45,புதியது -25, மேரடு இஞ்சி -20
29.முள்ளங்கி – 18,15
30.ரிங் பீன்ஸ் – 36 31.பச்சை பீன்ஸ் -34
32. மாங்காய் -நாடு -40, பெங்களூரா -55
33.சோயாபீன்ஸ் -90
34.உருளை – (சிக்மகளுர் செவள் உருளை -23) ஹாசன் வெள்ளை -20 ,ஆக்ரா ரகம் -20
35.கேரட் -60(சிறிய/பொடி கேரட்) -30
36.சௌ சௌ -16
37.கோஸ் – 15
38.பீட்ரூட் -20
39.காலிபிளவர் – 40
40.குடமிளகாய் – 65
41. பட்டர்பீன்ஸ் – 120,(மினி பட்டர் பீன்ஸ்-80)
42.பஜ்ஜி மிளகாய்-40
43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)
44.கருணை-30
45.சேம்பு -20, (நாடு -15)
46.சேனை-20 47.சீனிகிழங்கு -15 48.மரவள்ளி -15 49.நார்த்தை -25
50.நூட்கல் -36

பழங்கள்
1.வாழைபழம்70,50,40,30
2.எலுமிச்சை -45
3.ஆப்பிள் -80,120,140
4.சாத்துக்குடி-50
5.மாதுளை-100,140,160
6.கொய்யா-(சி)60,(வெள்ளை-40)
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30,25
9.நெல்லிக்காய் -30,25
10.சீதாப்பழம்-60
11.அன்னாசிபழம்-40
12.பேரிக்காய் -60
13.திராட்சை -80
14.தர்பூசணி-20 ,(கிரண் ரகம்-30)

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

error: Content is protected !!
Open chat