January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தீ விபத்து ஏற்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு

தீ விபத்து ஏற்பட்டு 6 வயது சிறுமி உயிரிழப்பு

கடந்த 21-ஆம் தேதி, கோவிலுக்குச் சென்ற போது, விளக்கிலிருந்த நெருப்பு ஆடையில் பற்றியதால், 6 வயதே ஆன மழலை தெய்வ வேனுஷியா இறந்ததை அறிந்து துயருற்றேன்.

இன்று, அந்த மழலையின் பெற்றோர்கள் வேல்முருகன்-மதிவதனா ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னேன். என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!
Open chat