January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திமுக அரசு உங்களது அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

திமுக அரசு உங்களது அரசு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

https://twitter.com/mkstalin/status/1443582366199402499?s=19

வத்தல்மலை பழங்குடியின மக்களைச் சந்தித்தேன். இத்தனை ஆண்டுகளில் எங்களை வந்து சந்தித்த முதல் முதலமைச்சர் நீங்கள்தான் என பேரன்புடன் அவர்கள் அளித்திட்ட வரவேற்பில் நெகிழ்ந்தேன்.

போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளேன்.

திமுக அரசு உங்களது அரசு!

என அம்மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat