June 27, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருத்தணி திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 

திருத்தணி திருக்கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு 

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (30.09.2021) திருப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். உடன் ஆணையாளர் குமரகுருபரன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் மற்றும் அதிகாரிகள். என்று அமைச்சர் சேகர்பாபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat