January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மலைவாழ் மக்கள், விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் 

மலைவாழ் மக்கள், விவசாயிகளுடன் முதல்வர் கலந்துரையாடல் 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.9.2021) தருமபுரி மாவட்டம், வத்தல் மலையில், மலைவாழ் மக்கள், விவசாயிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.என்.வி.எஸ். செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே. மணி, எஸ்.பி. வெங்கடேஷ்வரன், தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!
Open chat