June 27, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதும் மாறவில்லை – கமல்

மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதும் மாறவில்லை – கமல்

உள்ளாட்சித் தேர்தலில் கழகங்களின் வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகளின் வயது குறைந்த பட்சம் 50 ஆண்டுகள். உள்ளூர் பிரச்சனைகள் அப்படியே நீடிக்கின்றன.

மக்களின் வாழ்க்கைத் தரம் சிறிதும் மாறவில்லை என்பதை ‘உள்ளாட்சி – உரிமைக்குரல்’ பிரச்சாரத்தில் சுட்டிக்காட்டினேன். என பிரச்சாரத்தில் ஈடுபட்டதை ட்விட்டரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டிருந்தார்.

error: Content is protected !!
Open chat