November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

நகர்ப்புற உள்ளாட்சி தனிச்சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் 

நகர்ப்புற உள்ளாட்சி தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி பெறும்.

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் அதிகாரம் செலுத்தும் அமைப்பாக உள்ளாட்சி மன்றங்கள் உள்ளது. எனவே, உள்ளாட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். தெருவிளக்குக் கூட வாங்க முடியாத நிலையில்தான் பல உள்ளாட்சி மன்றங்கள் உள்ளன.

பாதாளச் சாக்கடை மூடிக்குக் கூட மாநில அளவிலான டெண்டர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? நகர்ப்புற உள்ளாட்சிக்கான தனிச் சட்டம் கடந்த பல ஆண்டுகளாக அமலுக்கு வரவில்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat