November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு 

கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு 

பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IV -ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5,00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் (Zero Vacancy) கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் (Station Seniority) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

error: Content is protected !!
Open chat