January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

துக்ளக் சோ பிறந்தநாள் – எச்.ராஜா ட்விட் 

  • துக்ளக் சோ பிறந்தநாள் – எச்.ராஜா ட்விட் 

எழுத்து உலகின் ஜாம்பவான், அரசியல் விமர்சகர், எனது நீண்ட கால நண்பர் மறைந்த துக்ளக் சோ அவர்களின் பிறந்தநாள் இன்று. பத்திரிக்கை உலகில் அவரின் சேவைகளை போற்றி வணங்குகிறேன். என பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எச். ராஜா ட்விட் செய்துள்ளார்.

error: Content is protected !!
Open chat