November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

100 நாள் வேலை திட்டம் பெருமையை பார்க்க அண்ணாமலை, சீமானுக்கு அழைப்பு 

100 நாள் வேலை திட்டம் பெருமையை பார்க்க அண்ணாமலை, சீமானுக்கு அழைப்பு 

அன்புள்ள அண்ணாமலை அவர்களுக்கும் , அன்புள்ள சீமான் அவர்களும் கடிதம்.. அழைப்பும் … விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு… 100 நாள் வேலை பற்றியும் அதன் பெருமையையும் பார்க்க வாங்க என அழைப்பு

100 நாள் வேலை திட்டத்தில் மக்கள் சோம்பேரிகளாக இருப்பதாகவும், வேலை செய்யாமல் ஏமாற்றுவதாகவும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளதால் காங்கிரஸ் கட்சி விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் 100 நாள் வேலை திட்டம் பெருமையை பார்க்க ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat