January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உயிருக்குப் போராடிய 9 மீனவர்கள் மீட்பு – கனிமொழி எம்பி 

உயிருக்குப் போராடிய 9 மீனவர்கள் மீட்பு – கனிமொழி எம்பி 

மாலத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உயிருக்குப் போராடிய தூத்துக்குடியைச் சேர்ந்த 9 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, மாலத்தீவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள். என திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவை உறுப்பினர், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தனது ட்வீட்டர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat