November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வெற்றி பெற வைத்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

வெற்றி பெற வைத்த மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி

கடம்பங்குறிச்சி, ஒட்டக்குளம் கிளையில், களத்தில் கழக தலைவரே நிற்பதாய் எண்ணி, என்னை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வைத்த பொது மக்களை சந்தித்து எனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்தேன். மக்கள் குறைகளை கேட்டுக் கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டேன். என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

 

error: Content is protected !!
Open chat