November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

காவிரி மாசு படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்பி 

காவிரி மாசு படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்பி 

சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும், மிகவும் மாசு பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இது, பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்துகிறது.தமிழகத்தின் அடையாளமாக திகழும் நம் காவிரி மாசு படுவதை தடுக்க காவிரியை பாதுகாக்க உடனடியாக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். என திராவிட முன்னேற்றக் கழக எம்பி கனிமொழி ட்விட்டரில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat