November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சீர்மிகு நகரத்திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 

சீர்மிகு நகரத்திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் 

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சீர்மிகு நகரத்திட்டப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினேன்.

பின்பு, பணி நியமன ஆணைகளை வழங்கியதுடன், தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்குக் கைக்கணினி வழங்கினேன்.

நிகழ்வில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். என்பதை கனிமொழி எம்பி தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!
Open chat