January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மெரினாவில் நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மெரினாவில் நெறிக்குறவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர்.இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம்.அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் ” எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள்,எங்களூரில் ( மகாராஷ்ட்ரா)எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்”என்றார்.  இந்த நிகழ்வை தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

error: Content is protected !!
Open chat