January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆப்பிள் தோட்டத்தில் பாஜக அமைச்சர் எல்.முருகன் ஆய்வு 

ஆப்பிள் தோட்டத்தில் பாஜக அமைச்சர் எல்.முருகன் ஆய்வு 

 

ஜம்மு காஷ்மீரில் “ஆப்பிள் நகரம்” என்று அழைக்கப்படும் சோபியா மாவட்டத்தில், ஆப்பிள் பழத்தோட்டத்தில் அங்குள்ள விவசாயிகளிடம் பயிரிடும் முறை மற்றும் ஏற்றுமதி ஆகியவை குறித்து மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர்,   எல்.முருகன் கலந்துரையாடினார்..!

error: Content is protected !!
Open chat