January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மோடியின் துரோகம் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு 

மோடியின் துரோகம் சீத்தாராம் யெச்சூரி குற்றச்சாட்டு 

ஏர் இந்தியாவின் மொத்த கடன் ரூ 61,000 கோடி. டாடா குழுமம் 15,000 கோடி கடனை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமாம், மீதமுள்ள கடன் ஒன்றிய அரசின் சுமை, அதாவது மக்கள் மீதான சுமை…

ஏர் இந்தியா பல ஆண்டுகளாக சேர்த்து வைத்த மொத்த சொத்துக்களும் அனைத்து விமானங்களும் டாடா குழுமத்துக்கு சொந்தமாகிவிடும். ஆனால் கடனின் பெரும்பகுதி மக்கள் தலையில். ஏர் இந்தியா டாடா குழுமத்துக்கு மோடி அரசாங்கத்தின் இலவச பரிசு. இந்தியாவுக்கு மோடி அரசாங்கத்தின் துரோகம்… சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளர், சிபிஐ(எம்) குற்றச்சாட்டியுள்ளார்.

error: Content is protected !!
Open chat