November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

பனைத் திருவிழா 2021 – நாம் தமிழர் கட்சி

பனைத் திருவிழா 2021 – நாம் தமிழர் கட்சி 

பனைத் திருவிழா 2021 இவ்வருடம் பனைச் சந்தையாக! தமிழகப் பனைத் தொழிலாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்களின் மாபெரும் ஒன்றுகூடல், சென்னையில், அக்டோபர் 16, 17, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்  தலைமையில் நடைபெற உள்ளது.

பனை சார்ந்த தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இம்மாபெரும் வரலாற்றுக் கடமையாற்ற ஒன்று கூடுங்கள்

error: Content is protected !!
Open chat