January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்மேற்கு பருவமழை தீவிரம் தென்காசி தேனி மிக கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரம் தென்காசி தேனி மிக கனமழைக்கு வாய்ப்பு

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இக்காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு நோக்கி நகர்ந்துவடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா அருகே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கன்னியாகுமரி தென்காசி தேனி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். கோவை நீலகிரி மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தர்மபுரி கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் சேலம் தஞ்சாவூர் திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் ஈரோடு கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய 13 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. விருதுநகர் மதுரை இராமநாதபுரம் சிவகங்கை திருச்சி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும்.

error: Content is protected !!
Open chat