December 4, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழக ஆளுநரை முதலமைச்சர் இன்று சந்திப்பு 

தமிழக ஆளுநரை முதலமைச்சர் இன்று சந்திப்பு 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.10.2021) ஆளுநர் மாளிகையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின்போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!
Open chat