November 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஒடிசா மாநில முதலமைச்சரிடம் நீட் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை மனு வழங்கப்பட்டது 

ஒடிசா மாநில முதலமைச்சரிடம் நீட் தேர்வு ரத்து செய்ய கோரிக்கை மனு வழங்கப்பட்டது 

மாணவர்களின் உயிரையும், கனவுகளையும் பறிக்கும், நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதிய கடிதத்தையும், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளையும் ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் அவர்களிடம் தமிழ்நாடு எம்பி கனிமொழி வழங்கினார்.

error: Content is protected !!
Open chat