November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

சாதனைச் சரித்திரம் தொடர மக்கள் அளித்த அங்கீகாரம்! – முதல்வர் 

சாதனைச் சரித்திரம் தொடர மக்கள் அளித்த அங்கீகாரம்! – முதல்வர் 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி!

கொரோனாவை வென்றோம். பரவலைக் கட்டுப்படுத்தினோம்.

நிதிநெருக்கடி இருந்தாலும் 200-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டினோம்.

வாக்களித்த மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

சாதனைச் சரித்திரம் தொடர்வதற்கும், செய்த சாதனைகளுக்கான அங்கீகாரமாகவும் இந்த வெற்றி அமைந்துள்ளது.

உழைத்த அனைவருக்கும் நன்றி; வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

நீங்கள் அனைவரும் மக்களுக்காக உழைக்க வேண்டும்.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்போம்! மக்களைக் காப்போம்! என திராவிட முன்னேற்றக் கழகம் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat