October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

உயர் நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

உயர் நீதிமன்றங்களின் கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

நீதிபதிகள் நியமனம்

இந்திய அரசமைப்பின் 217-ம் பிரிவின் (1) துணைப்பிரிவு மற்றும் 224-ம் பிரிவு தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, இந்தியாவின் தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்கு பிறகு, பின்வரும் நீதி அலுவலர்கள்/வழக்கறிஞர்களை கீழ்காணும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள்/கூடுதல் நீதிபதிகளாக குடியரசு தலைவர் நியமித்துள்ளார்.

தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

1. பி ஸ்ரீசுதா

2. டாக்டர் சி சுமலதா

3. டாக்டர் ஜி ராதா ராணி

4. எம் லக்ஷ்மன்

5. என் துக்காராம்ஜி

6. ஏ வெங்கடேஸ்வர ரெட்டி

7. பி மாதவி ரெட்டி

8. முருகங்கா சேகர் சாஹூ

ஒடிசா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

9. ராதா கிருஷ்ண பட்நாயக்

10. சசிகாந்த மிஷ்ரா

கேரளா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

12. சோபி தாமஸ்

13. புதென் வீடு கோபால பிள்ளை அஜித்குமார்

14. சந்திரசேகரன் சுதா

error: Content is protected !!
Open chat