November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

உலகக் கண்பார்வை தினம் – கனிமொழி எம்பி ட்வீட் 

உலகக் கண்பார்வை தினம் – கனிமொழி எம்பி ட்வீட் 

‘ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா’ என்று பாடினார் பாரதி. அத்தகைய ஒளி படைத்த கண்களைப் பாதுகாக்கும் வகையில் 1970-ல் இலவச கண்ணொளித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் தலைவர் கலைஞர். நம் கண் பார்வையை மட்டுமின்றி, இந்த சமூகத்தின் மீதான பார்வையையும் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்போம். என்று கனிமொழி எம்பி ட்விட்டரில் கூறியுள்ளார்.

error: Content is protected !!
Open chat