October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த்

நமக்கான காலம் நிச்சயம் வரும் கேப்டன்

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அதில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன , இதில் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட தும்பேரி இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு முரசு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமதி செல்வி பழனிக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் , மேலும் இதேபோல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் தேமுதிக வேட்பாளர்களின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு அனைத்து மாவட்ட செயலாளர்கள் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் என அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம் அதிகாரபலம் பணபலத்தை மீறி நாம் களத்தில் நிற்கின்றோம் உண்மை நேர்மை உழைப்பு மட்டுமே நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம் நமக்கான காலம் நிச்சயம் வரும் அதுவரை கழக தொண்டர்கள் தோன்றாமல் வெற்றியை நோக்கி அயராது பாடுபட வேண்டும் என தனது அறிக்கையில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்

error: Content is protected !!
Open chat