January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கவுன்சிலர்களுக்கு ஆலோசனை கூட்டம் 

கவுன்சிலர்களுக்கு ஆலோசனை கூட்டம் 

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்றது.

error: Content is protected !!
Open chat