October 17, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மன்மோகன்சிங் உடல்நிலை சீராக உள்ளது-எய்ம்ஸ்

மன்மோகன்சிங் உடல்நிலை சீராக உள்ளது-எய்ம்ஸ்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் :

“முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat