November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவனுக்கு பாராட்டு

மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த மாணவனுக்கு பாராட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், தாம்பரம் – சாய்ராம் பள்ளி மாணவன் மாஸ்டர் சர்வேஷ் ஐக்கிய நாடுகளின் SDG உலகளாவிய இலக்குகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2.10.2021 அன்று கன்னியாகுமரி, வள்ளுவர் சிலை அருகிலிருந்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி 15.10.2021 அன்று சென்னை வள்ளுவர் கோட்டம் வரை 750 கிலோ மிட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தற்காக, அம்மாணவனை பாராட்டி புத்தகம் வழங்கினார். உடன்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பி. ராஜா, டாக்டர் என். எழிலன், சாய்ராம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் அம்மாணவனின் பெற்றோர் உள்ளனர்.

error: Content is protected !!
Open chat