December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தொடக்கம் 

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் தொடக்கம் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , கொளத்தூர் தொகுதி – திரு.வி.க.நகர் மண்டலம், கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள சென்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

 

 

error: Content is protected !!
Open chat