November 27, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

குளிர்சாதன நகரப் பேருந்து வழித்தடம் துவக்கம் 

குளிர்சாதன நகரப் பேருந்து வழித்தடம் துவக்கம் 

திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட துவாக்குடி முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரை, குளிர்சாதன நகரப் பேருந்து வழித்தடத்தைத் துவக்கி வைத்து மக்களோடு மக்களாகப் பயணம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்நிகழ்வில், கழக நிர்வாகிகள், போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

 

error: Content is protected !!
Open chat