November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

உலக வறுமை ஒழிப்பு நாள் – கனிமொழி எம்பி ட்வீட் 

உலக வறுமை ஒழிப்பு நாள் – கனிமொழி எம்பி ட்வீட் 

வறுமையை ஒழிக்கவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் எண்ணற்ற தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.
“இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”
என்ற வள்ளுவரின் குறளை மனதில் கொண்டு, வறுமையற்ற மானுட சமுதாயத்தைப் படைப்போம். என கனிமொழி எம்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

error: Content is protected !!
Open chat