December 2, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தடுப்பூசி செலுத்த  தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் மக்களுக்கு நன்றி – உதயநிதி

தடுப்பூசி செலுத்த  தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் மக்களுக்கு நன்றி – உதயநிதி 

திருவல்லிக்கேணி,119 அ வட்டம், சந்தவெளி தெரு பகுதியில் இன்றும் வீடுவீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசியின் அவசியம் உணர்ந்து தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் திருவல்லிகேணி சேப்பாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி. என உதயநிதி ஸ்டாலின் ட்விட் செய்துள்ளார்.

error: Content is protected !!
Open chat