November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில், இன்று (22.10.2021) வன்முறையை கட்டவிழ்த்தும், ஆளும் திமுக-க்கு வெற்றி வாய்ப்பு இல்லாத இடங்களில்,

தேர்தலை ஒத்தி வைத்தும், இதனை எதிர்த்த கழக தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்எம்‌.ஆர். விஜயபாஸ்கர் அவர்களை செய்தும் அநாகரீகத்தின் உச்சகட்டமாக தென்காசி மாவட்டம்,புளியரை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்களிக்கச் சென்ற கழக பெண் கவுன்சிலரை, தாய்குலமே முகம் சுழிக்குமாறு நடந்து கொண்ட திமுகவினரையும்,இந்த ஜனநாயக படுகொலையை வேடிக்கை பார்க்கும் மாநில தேர்தல் ஆணையத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன் உயர்நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் பணி செய்யாமல், தவறிழைத்த அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன் என முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்

 

error: Content is protected !!
Open chat