November 30, 2021

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

[ihrss-gallery type="GROUP1" height="200" speed="1" bgcolor="#FFFFFF" gap="5" random="YES"]

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் முதல்வருடன்  சந்திப்பு 

இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் முதல்வருடன்  சந்திப்பு 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.10.2021) தலைமைச் செயலகத்தில், இந்தியாவிற்கான செக் நாட்டு தூதர் மிலன் ஹோவோர்கா மற்றும் செக் நாட்டு கௌரவத் தூதர் Ar.Rm. அருண் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

error: Content is protected !!
Open chat