January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மாவீரர்கள் மருது சகோதரர்கள் விதைக்கப்பட்ட தினம் – டிடிவி தினகரன் ட்வீட் 

மாவீரர்கள் மருது சகோதரர்கள் விதைக்கப்பட்ட தினம் – டிடிவி தினகரன் ட்வீட் 

தமிழர்களின் மாற்றுக்குறையாத வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று!.

சுயநலம் பெரிதென மருது சகோதரர்கள் நினைத்திருந்தால் நாட்டையும், மக்களையும் காட்டிக்கொடுத்து, ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி, அவர்களின் கால் பிடித்து சுகவாழ்வு வாழ்ந்திருக்கலாம்.

அப்படியோர் ஈனவாழ்வு தேவையில்லை என்று கொண்ட லட்சியத்திற்காக கடைசி மூச்சு வரை நெஞ்சு நிமிர்த்தி நின்ற மருது சகோதரர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

குருபூஜை நாளில் மருது பாண்டியரின் வழியில் சாதி,மதம் பார்க்காமல் நாட்டையும், மக்களையும் நேசித்திட உறுதி ஏற்றிடுவோம். வீரத்தையும், தியாகத்தையும் தூக்கிப்பிடித்து, துரோகத்தை வேரறுத்து, தீயவற்றை வீழ்த்திடுவோம்!  என அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

error: Content is protected !!
Open chat