January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

கள்ளக்குறிச்சியில் பட்டாசு தீ விபத்து – எடப்பாடி பழனிசாமி ட்வீட் 

கள்ளக்குறிச்சியில் பட்டாசு தீ விபத்து – எடப்பாடி பழனிசாமி ட்வீட் 

கள்ளக்குறிச்சி,சங்கராபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக குடோனில் வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்த தீவிபத்தில்,அருகிலிருந்த பேக்கரியில் தீ பரவி சிலிண்டர்கள் வெடித்ததில், 6 பேர் இறந்ததாகவும், 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாகவும் அறிந்து மிகுந்த மன வேதனையும், துயரமும் அடைந்தேன்.

குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு,இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். வியாபார பெருமக்கள் தீயணைப்புத்துறையின் விதிகளை முழுமையாக கடைபிடித்து விழிப்புடன் வியாபாரத்தில் ஈடுபடவும் கேட்டுக்கொள்கிறேன்.

error: Content is protected !!
Open chat