January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேவர் ஜெயந்தி சமக தலைவர் சரத்குமார் மரியாதை 

தேவர் ஜெயந்தி சமக தலைவர் சரத்குமார் மரியாதை 

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 59 வது குருபூஜை விழா மற்றும் 114 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் புரட்சிதிலகம் திரு.ரா.சரத்குமார் அவர்கள் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

உடன் இயக்கத்தின் பொருளாளர் A.N.சுந்தரேசன், மாநில துணை பொதுச் செயலாளர் & தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் N.சுந்தர், மாநில துணை பொதுச் செயலாளர் G.ஈஸ்வரன், சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் D.மகாலிங்கம், வேலூர் மண்டல அமைப்புச் செயலாளர் M.ஞானதாஸ், திருச்சி மண்டல அமைப்புச் செயலாளர் C.M.சின்னசாமி, விழுப்புரம். மண்டல அமைப்புச் செயலாளர் A.செந்தில்முருகன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் T.குரூஸ் திவாகர்  மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அன்னாருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

error: Content is protected !!
Open chat