January 17, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பு சர்ச்சைக்குரியது – டிடிவி தினகரன் 

தமிழ்நாடு நாள் குறித்த அறிவிப்பு சர்ச்சைக்குரியது – டிடிவி தினகரன் 

தமிழ்நாடு நாள் குறித்த முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு தேவையற்றது; திரும்பப் பெற வேண்டியது!

ஆக்கப்பூர்வமாக செய்யவேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கும்போது, இத்தகைய பொருத்தமற்ற நடவடிக்கைகளை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக மக்கள் நலப் பிரச்னைகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். என டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

error: Content is protected !!
Open chat