January 28, 2022

pavoor.in

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அஞ்சாஞ்சேரி கிராமத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு 

அஞ்சாஞ்சேரி கிராமத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு 

விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி வட்டம், அஞ்சாஞ்சேரி கிராமத்தில் பழங்குடியின மக்கள் பட்டா வேண்டி அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தானிடம் மனு அளித்தனர்,

அதன் அடிப்படையில் அமைச்சர் அவர்கள் வசித்து வரும் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்க்கொண்டு விரைவில் பட்டா அளிக்கபடும் என்று உறுதியத்து 5 கிலோ அரிசி வழங்கினார்.

இந்நிகழ்வில்,செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் அரங்க. ஏழுமலை, சார் ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

error: Content is protected !!
Open chat